18 இலங்கையர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்..!

0
750
18 sri lankan landed katunayake airport

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்ற 18 இலங்கையரை அவுஸ்ரேலிய அரசாங்கம், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது. (18 sri lankan landed katunayake airport)

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று, அங்கு புகலிடம் கோரிய இந்தப் 18 பேரையும், அந்நாட்டு அரசாங்கம் தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது. இவர்கள் இன்று காலை கடுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களோடு பயணித்த அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவினர், தம்மோடு அழைத்து செல்லப்பட்ட 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:18 sri lankan landed katunayake airport,18 sri lankan landed katunayake airport,18 sri lankan landed katunayake airport,