ஜூங்கா படத்தில் ரசிகரை அறிமுகப்படுத்திய விஜய்சேதுபதி..!

0
452
Kalakka Povathu Yaaru Bala act Junga movie

விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள “ஜூங்கா” படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்துள்ள நிலையில், மேலும் ரசிகர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார் விஜய்சேதுபதி.Kalakka Povathu Yaaru Bala act Junga movie

மேலும் சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 27-ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது.

இப் படத்தின் ரிலீஸ் திகதியை அறிவிப்பதற்காக படக்குழுவினர் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி, ”இந்த படத்தில் கலக்கபோவது யாரு பாலாவை அறிமுகம் செய்திருப்பதாக” கூறினார்.

அதனைத் தொடர்ந்து பாலா பேசுகையில்.. :-

”நான் விஜய் சேதுபதியின் ரசிகன். இரண்டு வருடங்களுக்கு முன்பே காரைகாலில் விஜய்சேதுபதியின் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இணைந்து விட்டேன்.

இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் படமே எனது தலைவன் படம் என்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் : மறுப்பு தெரிவித்த ராகவா லாரன்ஸ் – ஸ்ரீகாந்த்..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

எனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் அஜித் : ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி..!

ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!

மூன்றே நாட்களில் இத்தனை கோடியா..? : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..!

முத்தத்திற்கு மறுத்தேன்.. 3 படங்களை இழந்தேன் : மடோனா செபஸ்டியன் பேட்டி..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

ரஜினியின் 2.0 பட வெளியீட்டில் சிக்கல்..!

சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!

Tags :-Kalakka Povathu Yaaru Bala act Junga movie