வெல்லவாய துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

0
350
Maligawatatte Shooting Woman underworld

வெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 36ம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. wellavaya gun fire inquire start Tamil latest news southern province

வெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 36ம் கட்டை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீண்ட காலமாக இருந்து வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட உள்நாட்டு தயாரிப்பு துப்பாகியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளநிலையில் குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
wellavaya gun fire inquire start Tamil latest news southern province

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites