புகையிரதத்திற்குள் அனுமதி இன்றி யாசகம் பெற்ற மற்றும் வியாபாரம் செய்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். railway station arrest fifteen beggars Lanker Tamil news colombo
கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.
புகையிரத கட்டளைச் சட்டத்தின் கீழ் பயணிகளை அசௌகரியப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக அந்த திணைக்கம் கூறியுள்ளது.
புகையிரத்திற்குள்ளும் புகையிரத நிலையங்களிலும் பயாசகம் பெறுதல் மற்றும் வியாபாரம் செய்வது ஜூலை மாதம் 01ம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற முறைப்பாடுகளை 0112 33 66 14 என்ற இலக்கத்தின் ஊடாக புகையிரத பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்கலாம் என்று புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.
railway station arrest fifteen beggars Lanker Tamil news colombo
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com