இத்தாலிநோக்கி பயணமானார் ஜனாதிபதி

0
509
president maithripala srsena visit Italy agriculture summit Tamil news

உலக உணவு விவசாய அமைப்பின் மாநாடு ஒன்றில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மதியம் இத்தாலி நோக்கி பயணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. president maithripala srsena visit Italy agriculture summit Tamil news

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

சற்று முன்னர் அவர் இத்தாலி நோக்கி பயணமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
president maithripala srsena visit Italy agriculture summit Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites