LG நிறுவனத்திடம் DISPLAY வாங்கும் ஆப்பிள்

0
819
lg display secures orders supply oled lcd screens

(lg display secures orders supply oled lcd screens)
ஆப்பிள் நிறுவனத்துக்கு OLED டிஸ்ப்ளே வழங்கும் நிறுவனம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் LG நிறுவனத்திடம் OLED பேனல்களை வாங்க ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு வெளியிடப்பட இருக்கும் ஐபோன் மாடல்களில் வழங்க சாம்சங் நிறுவனத்தை அதிகம் நம்ப வேண்டாம் என்ற முடிவினை ஆப்பிள் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. LG நிறுவனம் 30 முதல் 40 லட்சம் OLED டிஸ்ப்ளேக்களையும், சுமார் இரண்டு கோடி LCD டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

lg display secures orders supply oled lcd screens

Tamil News