பாண் தவிர்ந்த ஏனைய பொருட்களில் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு

0
361
all bakery products increase five rupees tomorrow mid night

பாண் தவிர்ந்த அனைத்து வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் நாளை முதல் 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. all bakery products increase five rupees tomorrow mid night

வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
all bakery products increase five rupees tomorrow mid night

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites