சாணக்கியர் கதாபாத்திரமாக மாறும் அஜய்தேவ்கான்..!

0
618
Ajay Devgn act role Chanakya

இந்திய சரித்திர காலத்தில் புகழ் பெற்றவராக வாழ்ந்த சாணக்கியர் வாழ்க்கையை படமாக எடுக்கவுள்ளனர்.(Ajay Devgn act role Chanakya)

சாணக்கியர் அரசியல் சிந்தனையாளர், பொருளாதார நிபுணர், அரசியல் ஆலோசகர் என்று பன்முக திறன் கொண்டவர். அவரது வாழ்க்கை வரலாற்றை பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே படமாக எடுக்கிறார்.

இவர் ”ரஸ்டம்”, ”பேபி”, ”எம்.எஸ்.டோனி”, ”ஸ்பெ‌ஷல் 26” போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர். இப் படம் இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் தயாராகிறது. சாணக்கியரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது வேடத்தில் நடிக்க அஜய்தேவ்கான் தேர்வாகி இருக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்த படத்தில் நடிப்பது குறித்து அஜய்தேவ்கான் கூறும்போது.. :-

”சாணக்கியர் கதாபாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். நீரஜ் பாண்டே சிறந்த டைரக்டர்.

அவரது படங்கள் அனைத்தையும் பார்த்து இருக்கிறேன். சாணக்கியர் படத்தையும் அழுத்தமாகவும் தெளிவாகவும் எடுத்து மக்களிடம் சேர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

அஜய்தேவ்கான் கதாபாத்திரம் குறித்து நீரஜ் பாண்டே கூறும்போது, ’’அஜய்தேவ்கானை சாணக்கியராக நிச்சயமாக மக்கள் ஏற்பார்கள்’’ என்றார்.

<MOST RELATED CINEMA NEWS>>

*டூ பீஸ் ஆடையில் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பியா..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!

Tags :-Ajay Devgn act role Chanakya