சாமி 2 கதை இதுவா? அவசரத்தில் அனைத்தையும் உளறிய இயக்குனர் ஹரி..!

0
1228
Saamy² exclusive making video

(Saamy² exclusive making video)
சாமி 2” திரைப்படமானது இயக்குனர் ஹரி இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள அதிரடித் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் கதை தொடர்பில் இயக்குனர் ஹரி ஒரு வெளிப்படையான கருத்தை தற்போது தெரிவித்துள்ளார். இந்த கருத்தானது தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அது என்னவென்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Video Source: Behindwood TV

Saamy² exclusive making video

Timetamil.com