தியத்தலாவை விமானப்படை முகாமில் தீ விபத்து

0
575
sudden fire broken private furniture manufacturing factory Kalutara

தியத்தலாவை – விமானப் படையினரின் முகாமிலுள்ள விடுதியொன்றில் இன்று பகல் திடீர் தீ பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. (Fire accident Diyatalawa air force camp)

தற்பொழுது தீயை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மின்சார கோளாறே குறித்த தீ பரவலுக்கான காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ பரவலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை வெளியிடப்படவில்லை.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Fire accident Diyatalawa air force camp