சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்

0
856
amith weerasinghe hunger strike jail

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். (amith weerasinghe hunger strike jail)

கண்டி திகனயில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதலில் ஈடுபட்டார் சந்தேகத்தின் பேரில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவர் நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்குமாறு கோரி, இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கண்டி திகனயில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் அமீத் உட்பட பலர் கைது செய்யப்பட்டு, தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; amith weerasinghe hunger strike jail