ஆப்பிளின் macos-high-sierra 10.13.6 புதிய அப்டேட் வெளியானது..!

0
740
macos high sierra 10 13 6 update

(macos high sierra 10 13 6 update)
ஆப்பிள் நிறுவனம் Mac OS High-Sierra 10.13.6 வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ஏர்பிளே 2 Multy-Room Audio Support வழங்குகிறது. இதை கொண்டு வீட்டின் ஆடியோவை இயக்க முடியும். ஏர்பிளே 2 வசதி கொண்ட ஸ்பீக்கர்களை கொண்டு பல்வேறு ஏர்பிளே 2 வசதி கொண்ட ஸ்பீக்கர்களில் ஒரே சமயத்தில் இசையை பிளே செய்ய முடியும்.

இந்த Update இல் சில அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, பாதுகாப்பு அப்டேட்களும் செய்யப்பட்டுள்ளன. Mac OS மோஜேவ் வெளியாக இருக்கும் முன் இறுதியாக வெளியாகும் இறுதி Update ஆக இது இருக்கும் என கூறப்படுகிறது.

macos high sierra 10 13 6 update

Tamil News