பேலியகொடை பிரதேசத்தில் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 56 வயதுடைய வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (11 year old girl abused trader Public protest)
சுமார் 200 க்கு மேற்பட்ட மக்கள் பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் மூன்று மணி நேரம் நடைபெற்றதுடன், குறித்த இடத்திற்குச் சென்ற வனவிலங்கு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பொலிஸாருடன் உரையாடியதுடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் இன்றும் மனித எச்சங்கள் மீட்பு
- நோர்வூட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்
- கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு நற்செய்தி
- யாழில். சிறுவன் செய்த செயல்; பொலிஸார் விசாரணை
- பதவிக் கதிரைகளுக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல; டெனீஸ்வரன் அதிரடி முடிவு
- கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம்; கணவன் வெட்டிக் கொலை (முழு விபரம்)
- பெண் பொலிஸின் கையை கடித்த கிராம சேவகர்
- மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அனுமதித்த தாய் பிணையில் விடுவிப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; 11 year old girl abused trader Public protest