இன்று முதல் யாழ். முதல்வராக ஈசன்

0
610
easan

யாழ்.மாநகர சபை பதில் முதல்வராக, துணை முதல்வர் து. ஈசன் இன்று முதல் பொறுப்பேற்கின்றார். (easan)

யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தனிப்பட்ட விடயம் காரணமாக வெளிநாடு செல்லவுள்ளமையால், துணை முதல்வரான து.ஈசன் இன்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை பதில் முதல்வராக கடமையாற்ற உள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:easan,easan,easan