ஐஸ்வர்யாவிடம் தவறாக நடந்து கொள்ளும் ஷாரிக் : போட்டுடைத்த பொன்னம்பலம்..!

0
466
Aishwarya Shariq romance night Ponnampalam talk,Aishwarya Shariq romance night Ponnampalam,Aishwarya Shariq romance night,Aishwarya Shariq romance,Aishwarya Shariq
Photo Credit : Google Image

தமிழில் ஒளிபரப்பாகிவரும் ”பிக் பாஸ் 2” நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஷாரிக், ஐஸ்வர்யா, மகத், யாஷிகா ஆகியோர் பல முறை முகம் சுழிக்கும் படி நடந்து கொள்வதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.(Aishwarya Shariq romance night Ponnampalam talk)

இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சிகளிலும் கமல்ஹாசன் இவர்கள் செய்யும் வேலைகளைப் பற்றி மறைமுகமாக குத்திக் காட்டி பேசி இருந்தார்.

அதாவது, இரவு நேரங்களில் விளக்குகள் இணைக்கப்பட்ட பிறகு மஹத் மற்றும் ஷாரிக் இருவரும் பெண்களின் அறைகளில் இருப்பதாக போட்டியாளர்களே கூறி வந்தனர். ஷாரிக் ஐஸ்வர்யாவிடம் தவறாக நடந்து கொள்வதாக பொன்னம்பலம் மற்றும் மும்தாஜ் கூற முயன்றனர்.

ஆனால் கமல்ஹாசன் அவர்களை அதைப் பற்றி பேச வேண்டாம். நாங்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் என கூறி அவர்களின் வாயடைத்து விட்டார். அதன் பின்னர் போட்டியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகளையும் வழங்கி இருந்தார்.

இதனால் போட்டியாளர்கள் இனியாவது தங்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவார்களா? ஷாரிக் மற்றும் மஹத் ஆகியோர் ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் செய்யும் சிலிமிஷங்களை குறைத்து கொள்வார்களா? என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் அனைவரும் உள்ளனர்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!

சூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்க முயற்சி : நடிகை ஜெயசித்ரா குற்றச்சாட்டு..!

பாடகராக அவதாரம் எடுத்த நயனின் காதலர் : களைகட்டும் கோலமாவு கோகிலா..!

சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

அனுமனும் மயில்ராவணனும் : திரை விமர்சனம்..!

குடிபோதையில் கார் ஓட்டிய நடிகர் மனோஜ் மீது வழக்கு..!

காற்றின் மொழி படம் மூலம் மீண்டும் சிம்புவுடன் இணைந்த ஜோதிகா..!

பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!

Tags :-Aishwarya Shariq romance night Ponnampalam talk

Our Other Sites News :-

நவோதய கிருஷ்ணா இன்று காலை சுட்டுகொலை : புறக்கோட்டையில் பதற்றம்