(Rishad said countrys trade Iran SriLanka increased $80 million)
இலங்கை – ஈரான் நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் 80 இலட்சம் அமெரிக்க டொலர்களினால் அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் இரு நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற வர்த்தக நடவடிக்கைகளின் பெறுமதி 18 கோடியே 80 இலட்சம் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் 94 சதவீதம் இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி பொருட்களுக்கான பெறுமதியாகும்.
அதில் 90 சதவீதம் தேயிலை ஏற்றுமதியாக இருப்பது சிறப்பம்சம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
(Rishad said countrys trade Iran SriLanka increased $80 million)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com