சிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..! (வீடியோ)

0
967
world cup 2018 neymar rolls

(world cup 2018 neymar rolls)
பிரேசில் அணியின் முன்னணி நட்சத்திர கால்பந்து வீரரான நெய்மர்,. இவ்வாண்டின் சிறந்த மைதான நடிகராக சமூக வலைத்தளங்களில் வர்ணிக்கப்பட்டு வருகின்றார். போட்டியின் போது முட்டி மோதிக்கொள்வதென்பது வீரர்களிடையே இயல்பானதொரு விடயமாக இருந்தாலும் கூட நெய்மரின் செயற்பாடானது நடிப்பது போன்ற எண்ணத்தை ரசிகர்களிடையே தோற்றுவித்துள்ளது.

அவ்வாறான காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

https://youtu.be/p8NMOPvE1CI

Video Source: WooW instant karma

world cup 2018 neymar rolls

Timetamil.com