அப்பா, மகள் என்றாலும் ஒரு லிமிட் வேண்டாமா..? : ஷாருக்கனை விளாசித்தள்ளும் நெட்டிசன்கள்..!

0
599
Shahrukh khan Daughter Bikini photos viral,Shahrukh khan Daughter Bikini photos,Shahrukh khan Daughter Bikini,Shahrukh khan Daughter,Shahrukh khan

ஷாருக்கான் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.(Shahrukh khan Daughter Bikini photos viral)

அதாவது, பாலிவுட் பிரபலங்கள் தங்களின் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அப்படி அவர்கள் வெளியிடும் புகைப்படங்களால் சில நேரம் சர்ச்சை ஏற்படுகிறது. அந்தவகையில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருப்பவர் ஷாருக்கான்.

இது தொடர்பில் தெரியவருவதாவது.. :-

ஷாருக்கான் தனது குடும்பத்தாருடன் ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில், நீர் நிலையில் சுஹானா தனது தந்தை ஷாருக்கானின் கன்னத்தில் முத்தம் கொடுக்க முயன்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

அப் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களோ.., ”அப்பா, மகள் என்றாலும் ஒரு லிமிட் வேண்டாமா..? இதைப் பார்த்தால் வேறு விதமாக உள்ளது. தயவு செய்து இது போன்ற புகைப்படங்களை வெளியிடாதீர்கள்” என்று திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், சுஹானா தான் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சுஹானா தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது இது முதல் முறை அல்லவே..!

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

பாகுபலி சிவகாமி கேரக்டர் குறித்த திரைப்படம் : மூன்று பாகங்களாக இயக்க திட்டம்..!

ஆயிரம் அடிக்கு மேல் பறந்தவாறு பேஸ் பால் விளையாட்டை பார்த்து ரசித்த திரிஷா..!

மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் மகத் : காறித்துப்பிய பாலாஜி..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!

இரண்டாவது திருமண பந்தத்தில் இணையும் டைரக்டர் விஜய்..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

துருவ் விக்ரம் ஜோடியான பெங்கால் நடிகை : விரைவில் உத்தியோக பூர்வ அறிவிப்பு..!

Tags :-Shahrukh khan Daughter Bikini photos viral

Our Other Sites News :-

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபரில் இடம்பெறும்