றாகம ரயில் நிலையத்தில் ஆறு மாணவர்கள் கைது

0
222
four students arrested Ragama railway station

(four students arrested Ragama railway station)

றாகம சந்தி ரயில் நிலையத்தில் ஒழுக்கமற்ற முறையில் நடந்துக்கொண்ட ஆறு மாணவர்களை பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் ரயிலில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக செயற்பட்டு வந்துள்ளனர்.

இதனை அவதானித்த ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். இதனை அறிந்து குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஆறு மாணவர்களை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் 18-20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவித்த பொலிஸார், இவர்கள் கடந்த இரண்டு நாட்களாக றாகம, புத்தளம் மற்றும் வெயாங்கொட் ஆகிய ரயில் நிலையங்களில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்டனர் என சுட்டிக்காட்டினர்.

இந்தநிலையில் குறித்த ஆறு மாணவர்களையும் இன்று (05) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

four students arrested Ragama railway station,four students arrested Ragama railway station,four students arrested Ragama railway station