விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டும் என்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில், அவரிடம் விசாரணை செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு பொலிஸ்மா அதிபர் புஜித ஜயசுந்தர பணிப்புரை விடுத்துள்ளார்.(Investigative Criminal Investigation Division vijayakala maheswaran statements)
பொலிஸ் தலைமையகம் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலான அறிக்கையை குற்றவியல் பிரிவிற்கு விசாரணை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் குறித்த விசாரணையை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் புலிகள் கருத்து தொடர்பில் ஞானசார தேரரின் அதிரடி பேச்சு
- பாடசாலை மாணவர்கள் இருவர் பலி; பிட்டவல்கமுவ பிரதேசத்தில் சோகம்
- யாழ். பொலிஸாருக்கு விடுமுறைகள் இரத்து; அரசாங்கம் அதிரடி முடிவு
- பிரபாகரன் புதுப்பிறப்பாக படைக்கப்பட்டவர் – போராட்டம் இன்னொரு உருவம் எடுத்துள்ளது
- 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 25 வயது இளைஞன் கைது
- மஹிந்த 100 கோடி தருவதாகக் கூறினார்; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய விஜயகலா
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
- மகிந்தவின் தேவைக்காக விஜயகலா புலியை அழைத்திருக்கலாம்; ஐதேக
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Investigative Criminal Investigation Division vijayakala maheswaran statements