விஜயகலாவுக்கு எதிரான விசாரணை சிஐடிக்கு ஒப்படைப்பு

0
753
Investigative Criminal Investigation Division vijayakala maheswaran

விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டும் என்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில், அவரிடம் விசாரணை செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு பொலிஸ்மா அதிபர் புஜித ஜயசுந்தர பணிப்புரை விடுத்துள்ளார்.(Investigative Criminal Investigation Division vijayakala maheswaran statements)

பொலிஸ் தலைமையகம் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலான அறிக்கையை குற்றவியல் பிரிவிற்கு விசாரணை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் குறித்த விசாரணையை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Investigative Criminal Investigation Division vijayakala maheswaran statements