சம்பள விடயத்தில் உஷாராக இருக்கும் வாரிசு நடிகை..!

0
64
Tamil Cinema Kisu Kisu News Keerthy Suresh update,Tamil Cinema Kisu Kisu News Keerthy Suresh,Tamil Cinema Kisu Kisu News Keerthy,Tamil Cinema Kisu Kisu News,Tamil Cinema Kisu Kisu
Photo Credit : Google Image

பழைய கதாநாயகி ஒருவரின் வாரிசாக அறிமுகமாகி, மிக குறுகிய காலத்தில் நட்சத்திர நாயகியாக உயர்ந்து, தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் புகழ் கொடியை பறக்க விட்டுக் கொண்டிருப்பவர் அந்த நடிகை.(Tamil Cinema Kisu Kisu News Keerthy Suresh update)

இதுவரை, ரூ.1 கோடி சம்பளம் வாங்கி வந்த இவர், மறைந்த நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த பின், சம்பளத்தை இரண்டு மடங்காக கூட்டி விட்டாராம்.

இந்நிலையில், இப்போது அவருடைய சம்பளம், ரூ.2 கோடியாம். இவரிடம் யார் கதை சொன்னாலும், முதலிலேயே இவர் சம்பளத்தைப் பேசி விடுகிறாராம்.

<MOST RELATED CINEMA NEWS>>

நித்யா – பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிக்க காரணம் : கமல் ஹாஸன் விளக்கம்..!

பாம்பு மனிதர்கள்.. ஆளை விழுங்கும் ராட்சத புழுக்கள்.. : குழந்தைகளுக்கான ’அனுமனும் மயில்ராவணனும்’ திரைப்படம்..!

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தல பொங்கல் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

பாலாஜி – நித்தியா இடையில் வலுக்கும் உச்சக்கட்ட சண்டை : குடும்பச் சண்டை நடத்தும் இடமா இது..!

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

பிக் பாஸ் மேடையை அலங்கரித்த ஸ்ருதி ஹாஸன் பாடல் : விஸ்வரூபம் 2 பாடல் வெளியீடு..!

Tags :-Tamil Cinema Kisu Kisu News Keerthy Suresh update

Our Other Sites News :-

மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!