காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த கோவிந்தராசா விஸ்ணு என்ற 15 வயதுடைய மாணவனைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறையிடடுள்ளனர். (student missing karainagar Complaint Kayts police station)
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியில் இருந்து குறித்த மாணவனைக் காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இவர் காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவராவார். இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவன் தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் 0774985357, 0773400478 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அவரது மாமா தே. இலங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடக்கின் முதலமைச்சர் யார்? கூட்டமைப்பிற்குள் தொடரும் குழப்பம்;! விக்கியை களத்தில் இறக்க முயற்சி…
- றெஜீனா படுகொலை; திடுக்கிடும் தடயம் சிக்கியது; மோப்ப நாயுடன் தேடுதல்
- தமிழீழ வரைபடத்தில் கண்ணகை அம்மன் காட்சி; புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- வடக்கில் இருந்து இராணுவம் வெளியேறி பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்
- மன்னாரில் நாளை முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; student missing karainagar Complaint Kayts police station