வீடியோ: ஏவிய இடத்திலேயே வெடித்த ஏவுகணை!!

0
200
Germany war ship launched missile blast

போர்ப்பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த ஜெர்மனி போர்க்கப்பல் ஒன்று, பயிற்சியின் போது ஏவுகணைகளை ஏவியது. அந்த நேரம் ஏவப்பட்ட  ஏவுகணைகளில் ஒன்று தவறுதலாக போர்க்கப்பலிலேயே விழுந்து வெடித்தது.Germany war ship launched missile blast

ஆர்டிக் பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த பயிற்சியின் போது சற்றும் எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளனர். இது கப்பலின் கேப்டன் பின்வருமாறு பேசினார்.

இது பற்றி கப்பலின் கேப்டன் கூறிய போது, பயங்கரமான நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருந்த போது, கப்பலின் தானியங்கி தீயணைப்பு அமைப்பு தண்ணீரை அடித்ததால் பணியாளர்களால் தீயை அணைக்க இலகுவாக இருந்தது. கப்பலில் உள்ள ஏவுகணை ஏவும் பகுதி பலத்த சேதம் அடைந்ததாகவும் அவர் கூறினார்.

tags :- Germany war ship launched missile blast
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்