புதையல் தோண்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

0
116
one men arrest gun bullets mathugama Lankan police media

மஹவெல பகுதியில் புதையல் தோண்டிய அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். six men arrest lankan Tamil latest news secret massage

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

மஹவெல வில்லான பகுதியில் புதையல் தோண்டுவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவற்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- six men arrest lankan Tamil latest news secret massage

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites