இலங்கையில் முதன்முறையாக தட்ஷணாமூர்த்தி ஆலயம் யாழ். நாவற்குழியில்

0
513
Dadshanamurthi Temple first time SriLanka Jaffna navatkuli

இலங்கையில் முதல் தடவையாக அமைக்கப்பட்ட தட்ஷணாமூர்த்தி ஆலயம் யாழ். நாவற்குழியில் நாளை திறந்துவைக்கப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. (Dadshanamurthi Temple first time SriLanka Jaffna navatkuli)

சிவபூமி அறக்கட்டளையினால் அமைக்கப்பட்டுள்ள தட்ஷணாமூர்த்தி ஆலயம் இலங்கையில் முதலாவது ஆலயம் என்பதுடன் இந்த ஆலயத்தில் 656 திருவாசகங்கள் கல்லில் செதுக்கப்பட்டு தனியே திருவாசக மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதனுடன் சிவனின் ஒரு வடிவமான தட்ஷணாமூர்த்தி ஆலயமும் தனி கருங்கல்லால் உருவாக்கப்பட்ட தேரும் அமைக்கப்பட்டுள்ளது.

tags :- Dadshanamurthi Temple first time SriLanka Jaffna navatkuli

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites