போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது..!

0
150
Postal workers strike receive June wages

தபால் ஊழியர்களில் சேவைக்கு சமூகமளிக்கும் பணியாளர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார். (Postal workers strike receive June wages)

இன்னும் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்புமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஜூன் மாதம் 01 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான நாட்களுக்கு மாத்திரமே சம்பளம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

tags :- Postal workers strike receive June wages

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites