ஸ்ரீ ப்ரியாவுக்கு துணிச்சல் இருந்தால் பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் : காயத்ரி ரகுராம் சவால்..!

0
182
Gayathri dares Sripriya Biggboss house,Gayathri dares Sripriya Biggboss,Gayathri dares Sripriya,Gayathri dares,Gayathri

நடிகை ஸ்ரீ ப்ரியாவுக்கு மட்டும்  துணிச்சல் இருந்தால் “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொள்ளட்டும் பார்ப்போம் என்று காயத்ரி ரகுராம் சவால் விட்டுள்ளார்.(Gayathri dares Sripriya Biggboss house)

அதாவது, உலக நாயகன் கமல் ஹாஸனின் மய்யம் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் நடிகை ஸ்ரீ ப்ரியா. அவர் கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் தினமும் கமெண்ட் போட்டார்.

இக் காரணத்தால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவரும், நடிகர் சதீஷும் சென்று கமலுடன் பேசினார்கள்.

ஸ்ரீ ப்ரியா தான் பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தபோது சைகை காண்பித்து கமலிடம் உங்களிடம் ஹேர் விஷயம் பற்றி கேட்கச் சொன்னார் என்று ஒருவர் ட்வீட்டியதை பார்த்த காயத்ரிக்கு பழைய விஷயம் எல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது.

ஸ்ரீப்ரியாவை நான் அக்கா என்று அழைக்க அவர் என் சகோதரி இல்லை. என் ஆன்ட்டி இல்லை, தோழி இல்லை, நல விரும்பி இல்லை, பாஸோ, சக ஊழியரோ இல்லை. அவர் எனக்கு சோறு போடவில்லை. அவர் என் அப்பா, அம்மாவுடன் பணியாற்றியிருக்கலாம். அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. கலாய்ப்பவர்களில் ஒருவர் அவ்வளவு தான் என்கிறார் காயத்ரி.

மேலும், கெட்ட வார்த்தை என்பதால் அவருக்கு ஹேர் என்ற வார்த்தை பிடிக்கவில்லை என்றால் அவர் ஏன் இன்னும் அதை வைத்துள்ளார் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார் காயத்ரி.

ஸ்ரீப்ரியாவை துணிச்சல் இருந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காயத்ரி ரகுராம் சவால் விட்டுள்ளார். இதற்கு ஸ்ரீப்ரியா என்ன சொல்லப் போகிறாரோ?

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

திரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

எதிரிகளால் கொல்லப்பட்ட தம்பி : பந்தாடப் புறப்பட்ட அண்ணன் அஜித்..!

விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

மீண்டும் தாடி பாலாஜி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்..!

Tags :-Gayathri dares Sripriya Biggboss house

Our Other Sites News :-

பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!