கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ”பிக் பாஸ் 2” வீட்டில் லிப் டூ லிப் முத்தம் எல்லாம் கொடுக்கிறாங்கப்பா அட இது நிஜம் தானுங்கோ.(BiggBoss 2 Episode6 promo video)
அதாவது பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஆண்களை விட பெண்களே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே சண்டை வந்ததை பார்த்தால் சுவாரஸ்யமாக இல்லை. அய்யே..! என்று முகம் சுளிக்கத் தோன்றியது.
இந்நிலையில் தான் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் குழந்தைகளாக மாறியுள்ளனர். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் குழந்தைகளாக்கி விட்டார்கள். இது ஒரு டாஸ்க். அவர்களை பார்த்தால் குழந்தைகள் போன்று தெரியவில்லை லூசு மாதிரி இருக்கிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் ஏதாவது மருத்துவ முத்தம் கித்தம் என்று நடக்காதா என்று எதிர்பார்த்தவர்களுக்கு லிப் டூ லிப் காட்சியே வருகிறது. ஆனால் முத்தம் கொடுக்கும் இரண்டு பேருமே பெண்கள் பாஸ். அப்படி ஒரு ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
மும்தாஜ் சிறு பிள்ளை போன்று பாலாஜியின் கையை பிடித்துக் கொண்டு நடக்கிறார். பாலாஜி குட்டிப் பாப்பா போடும் டயப்பரை போட்டுக் கொண்டு சுற்றுகிறார்.
அத்துடன், சமையல் அறையில் நின்று கொண்டிருக்கும் நித்யாவின் கன்னத்தில் பாலாஜி செல்லமாக இடிக்க அவரோ கோபம் அடைகிறார். சமரசம் செய்ய பாலாஜி முயற்சிக்க நித்யாவோ இறங்கி வர மறுக்கிறார். இவ்வாறு இன்றைய பிக் பாஸ் குடும்பத்தில் இன்றைய குதூகலம் நடக்க உள்ளது என்பதை ப்ரமோ வீடியோவைப் பார்க்கும் போது தெரிந்துகொள்ள முடிகின்றது.
<MOST RELATED CINEMA NEWS>>
* மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!
* திரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..!
* விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!
* யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!
* எதிரிகளால் கொல்லப்பட்ட தம்பி : பந்தாடப் புறப்பட்ட அண்ணன் அஜித்..!
* விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!
* விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!
* ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!
* மீண்டும் தாடி பாலாஜி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்..!
Tags :-BiggBoss 2 Episode6 promo video
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Our Other Sites News :-