மீண்டும் தாடி பாலாஜி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்..!

0
971
Thadi Balaji wife issue BiggBoss Season2,Thadi Balaji wife issue BiggBoss,Thadi Balaji wife issue,Thadi Balaji wife,Thadi Balaji

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ”பிக் பாஸ்” சீசன் 2 வீட்டில் எதிர்பார்க்காத பிரச்சனை தான் வந்துள்ளது. பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து ஏதாவது பிரச்சனை அதிலும் குறிப்பாக தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.(Thadi Balaji wife issue BiggBoss Season2)

ஆனால், ப்ரொமோ வீடியோக்களில் பிரச்சனை போன்று காட்டிவிட்டு நிகழ்ச்சியில் மொக்கை போடுகிறார்கள்.

பிக் பாஸே எதிர்பார்த்தாலும் கூட சண்டை போட மாட்டார் போன்று பாலாஜி. அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரிந்து வாழும் மனைவி நித்யாவுடன் சமாதானம் ஆகிவிட வேண்டும் என்ற மெகா திட்டத்துடன் உள்ளார். அதனால் அனைவரும் எதிர்பார்க்கும் பிரச்சனை ஏற்படாமலேயே போகலாம். இல்லை சும்மா பெயருக்கு சண்டை போடலாம்.

பஞ்சாபி பெண்ணான யாஷிகா ஆனந்தும், பெங்காளி பெண்ணான ஐஸ்வர்யா தத்தாவும் தான் ”பிக் பாஸ்” வீட்டில் அதிகமாக தமிழில் பேசுகிறார்கள். அவர்களின் முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

வேறு மாநில பெண்களாக இருந்தாலும் தமிழில் பேசுவதை பாராட்டாமல் கிண்டல் செய்கிறார்களே என்று யாஷிகா ஐஸ்வர்யா தத்தாவிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். எந்த பிரச்சனை வருகிறதோ இல்லையோ மொழி பிரச்சனை வந்துவிட்டது.

மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த போட்டியாளர்களில் பலர் ஒரே பீட்டர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நித்யா பாலாஜி ரொம்பவே ஓவர். யாஷிகா, ஐஸ்வர்யாவின் முயற்சியை சக போட்டியாளர்கள் பாராட்டாவிட்டாலும் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். யார் கிண்டல் செய்தால் என்ன கண்ணுகளா, நீங்கள் தமிழில் பேசுங்க.

<MOST RELATED CINEMA NEWS>>

இவ்வாரம் பிக்பாஸ் 2 இல்லத்திலிருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா..?

திரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!

அஜித்தின் விவேகம் 24 மணித்தியாலத்தில் படைத்த புதிய சாதனை..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

அனுஷ்கா – பிரபாஸ் திருமணம் : மனம் திறந்த ஜோடிகள்..!

Tags :-Thadi Balaji wife issue BiggBoss Season2

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 21-06-2018