ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளின் கல்வி செலவுகளை ஏற்றுக்கொண்ட நவோதய மக்கள் முன்னணி

0
506
Navodaya People's Front, accepted Ananda Sudhakaran's two children

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளின் கல்வி செலவுகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள நவோதய மக்கள் முன்னணி தொடர்ந்து சுதாகரனின் விடுதலைக்காக தேவையான நடவடிக்கைளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளது. (Navodaya People’s Front, accepted Ananda Sudhakaran’s two children)

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே, அம்முன்னணியின் தலைவரும்,கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ்.கே.கிருஷ்ணா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இதன்போது ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளுக்கும் பண உதவி உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

tags :- Navodaya People’s Front, accepted Ananda Sudhakaran’s two children

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites