யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

0
493
Oviya Arav latest photo release,Oviya Arav latest photo,Oviya Arav latest,Oviya Arav,Oviya

”பிக்பாஸ்” சீசன் 01 நிகழ்ச்சி மூலம் அனைவரிடத்திலும் மிகவும் பேமஸ் ஆகிவிட்டார் ஓவியா. அந்த வகையில் பிக்பாஸ்-2 வீட்டிற்கும் மீண்டும் வந்து எல்லோருக்கும் ஆச்சரியம் அளித்தார். அதன் பிறகு தான் தெரிந்தது, அவர் வந்தது ஸ்பெஷல் கெஸ்ட்டாக என்று.(Oviya Arav latest photo release)

இந்நிலையில் ஓவியா, ஆரவ் காதல் கதை எல்லோரும் அறிந்ததே. கடந்த வருடம் ஒரு ரசிகர் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ”இருவரை தான் நான் மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று ஆரவ், ஓவியாவை குறிப்பிட்டு இருந்தார்.

அதை தொடர்ந்து இன்று ஓவியா அதற்கு பதில் அளிக்கும் வகையில், ஆரவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக யாசிக்கா ஆரவ்வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஓவியா ஆர்மியினரை கடுப்பேத்தியிருந்தார். இந்நிலையில் ஓவியா தான் ஆரவ்வுடன் டச்சில் தான் உள்ளேன் என்பதை எடுத்திக்காட்டி இப்புகைப்படத்தை வெளியிட்டுள்ளமை ஓவியா ஆர்மியினரை மனம் குளிரச் செய்துள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

இவ்வாரம் பிக்பாஸ் 2 இல்லத்திலிருந்து வெளியேறப்போவது யார் தெரியுமா..?

திரைப்பட இயக்குனர்களுக்கு வலைவீசி திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் எனத் தெரியுமா..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

எதிரிகளால் கொல்லப்பட்ட தம்பி : பந்தாடப் புறப்பட்ட அண்ணன் அஜித்..!

விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

மீண்டும் தாடி பாலாஜி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்..!

Tags :-Oviya Arav latest photo release