மைத்திரி , அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்த பெண்: மீண்டும் புதிய சிக்கலில்

0
851
Gihani Weerasinghe IMO Controversy

அண்மையில் பெண்ணொருவர் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். Gihani Weerasinghe IMO Controversy

நடிகை, மொடல் அழகி என பலவிதமாக வர்ணிக்கப்படும் அவரின் பெயர் கிஹானி வீரசிங்க.

அண்மையில் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் பிரித்தானியா சென்றிருந்தனர்.

ஜனாதிபதியுடனான குழுவுடன் 33 வயதான கியானியும் சென்றிருந்தார்.

இந்த பெண் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்ற பிரதிநிதி என குறிப்பிட்டு புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

இது நாடு பூராகவும் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தது.

அமைச்சர்கள் , ராஜதந்திரிகள் செல்லும் பயணத்தில் இவருக்கு என்ன வேலை என கடும் எதிர்ப்பலைகள் கிளம்பியிருந்தது. அதுமட்டுமன்றி, நல்லாட்சி அரசே கழுவி ஊத்தப்பட்டது.

இந்நிலையில், அப்பெண் மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது ‘ஐமோ’ அமைச்சர்கள் உட்பட பிரபலங்கள் மற்றும்  இளைஞர்களுடன் அழைப்பில் பேசியது தொடர்பிலானதாகும்.

தற்போது, இவ்விவகாரம் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

தான் ‘ஐமோ’வில் இல்லை எனவும், சிலர் தனது கைப்பேசி இலக்கத்தை ஹெக் செய்து குறித்த அப்ளிகேஷன் ஊடாக அழைப்பை மேற்கொண்டு இவ்வாறு கதைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“நான் பலருக்கு திருமண கோரிக்கை விடுப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை நான் செய்யவில்லை, இது விஷமிகளின் வேலை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது இலக்கத்தினூடாக அரசியல்வாதியொருவருக்கு கதைத்து, அவரது கைப்பேசியையும் ஹெக்கிங் செய்துள்ளதாகவும், இதனால் அந்த அரசியல்வாதி தன்னை குற்றஞ்சாட்டியதாகவும் கியானி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் ரகசிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், யார் இவ்வாறு செய்தது என்பது தொடர்பில் தனக்கு தெரியாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

tags :- Gihani Weerasinghe IMO Controversy
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள் 
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி
காருக்குள் தமிழ் பெண்கள் போட்ட கூத்து: வைரலாகும் காணொளி
கால் டாக்சியில் உல்லாசமாக இருந்த இரு லெஸ்பியன் பெண்கள் :அதிர்ச்சியில் டிரைவர் செய்த செயல்
இலங்கை வந்த பிரபல இந்திய நடிகையின் குளியல் காட்சி வெளியாகியது!
“கமல் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் ” பிரபல துணை நடிகை குமுறல்
தமிழர்களை உலுக்கியுள்ள மரணங்கள்: இரண்டு நாட்களில் இரு இளம் பெண்கள்

எமது ஏனைய தளங்கள்