ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ”2.0” படத்தின் டீஸர் விரைவில் வரவுள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.(20 Teaser release date announced)
மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ”2.0” படத்தை எடுக்க ஆரம்பித்து 3 வருடங்கள் வரை ஆகிவிட்டது.
ஆனால் இப்படத்தின் டீசர் கூட தற்போது வரை வரவில்லை. இதற்கு படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதே முக்கிய காரணம் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ”2.0” டீசர் இந்த மாத இறுதியில் வரவுள்ளதாக விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், டிரெய்லர் ஆகஸ்ட் மாதமும், படம் செப்டம்பர் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
<MOST RELATED CINEMA NEWS>>
* கவர்ச்சிக்கு இடம் கொடுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தேவைதானா..? : கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்..!
* பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் : அதிர்ச்சித் தகவல்..!
* எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா வீட்டில் டும் டும் டும் : காதல் திருமணமாம்..!
* தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!
* பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!
* கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!
* விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!
* ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!
* ஆரம்பமானது பிக்பாஸ் சீசன் 2 : வீட்டுக்குள் முதலாவதாக நுழைந்த செல்லக்குட்டி ஓவியா..!
Tags :-20 Teaser release date announced
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-
அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்கள் தவறானதாக இருக்குமா ??