மல்லாகம் துப்பாக்கிச்சூடு; மனித உரிமை ஆணைக்குழுவினர் ஆராய்வு

0
218
Human Rights Commission visited Malagaam gunfire area

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் ரி. கனகராஜ் தலமையிலான குழுவினர் இன்று காலை மல்லாகம் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.(Human Rights Commission visited Malagaam gunfire area)

இன்று காலை 10.30 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்த மனித உரிமைகள் ஆணைக்குழு மக்களுடன் கலந்துரையாடியுள்ளது.

இதன்போது தமக்கு நீதி வேண்டும் என மக்கள் கூறியுள்ளதுடன், தமது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்தைப் பார்வையிட்டதுடன், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இளைஞருடைய உறவினர்களையும் மனித உரிமை ஆணைக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

tags :- Human Rights Commission visited Malagaam gunfire area

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites