விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்; 05 இளைஞர்கள் கைது

0
797
Two women arrested adultery 05 young people arrested

சூரியவெவ நகரில் விடுதியொன்றில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட இரு சகோதரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். (Two women arrested adultery 05 young people arrested)

இந்த விபச்சார தொழிலை நடத்திய நபரையும் மற்றும் விபச்சார விடுதியில் இருந்த ஐந்து இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

18 மற்றும் 20 வயதான இரண்டு பெண்களை விடுதியை நடத்திய நபர் அழைத்து வந்து, இவர்களை இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு 1200 ரூபாய்க்கு விற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விடுதியில் கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tags :- Two women arrested adultery 05 young people arrested

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites