விஜய் டிவி நீயா நானா : முஸ்லிம் பெண்ணின் பேச்சால் கடும் கோபமடைந்த கோட்டு கோபி நாத்

0
1053
Vijay Tv Neeya Nana Gopinath Warning Muslim Girl Latest Gossip

பிரபல டிவி நிகழ்ச்சியான நீயா நானா நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபி நாத் .

இவரின் பேச்சு திறமைக்கே இவருக்கு அதிக ரசிகர் பட்டாளம் குவிகின்றது .ஒரு தலைப்பை எடுத்தால் அதில் லெப்ட் ரைட் போய் தான்  வருவார் .

இந்நிலையில் கடந்த வாரம் முதியோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய இஸ்லாமிய பெண்ணிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

அந்த பெண் வீட்டில் முதியோர்களை வைத்து பார்த்து கொள்வதில் நாட்டமில்லாமல் பேசினார் .ஒரு கட்டத்திற்கு  மேல் எல்லை மீறியதால் அந்த பெண்ணை   கோபிநாத்  எச்சரிக்கை செய்துள்ளார்.

பொதுவாக இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரையில் பெரியவர்களை மதிப்பது என்பது முக்கியமான ஒன்று என்றும் இவ்வாறு பேசியிருப்பது தவறு என்றும் சமூகவலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.மேலும் அந்த பெண்ணிற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .

https://www.facebook.com/100011905444752/videos/378656315874547/?t=13

Video Source By :facebook

 

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
கால் டாக்சியில் உல்லாசமாக இருந்த இரு லெஸ்பியன் பெண்கள் :அதிர்ச்சியில் டிரைவர் செய்த செயல்
இலங்கை வந்த பிரபல இந்திய நடிகையின் குளியல் காட்சி வெளியாகியது!
“கமல் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் ” பிரபல துணை நடிகை குமுறல்
தமிழர்களை உலுக்கியுள்ள மரணங்கள்: இரண்டு நாட்களில் இரு இளம் பெண்கள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Vijay Tv Neeya Nana Gopinath Warning Muslim Girl Latest Gossip