குருநாகல் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (One arrested heroin, domestic handgun)
குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரையொன்றுக்கு அருகில் வைத்தே குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரிடம் இருந்து 2.300 மில்லிகிராம் ஹேரோயின் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
tags :- One arrested heroin, domestic handgun
- ரணில் ஜனாதிபதி வேட்பாளரானால் யாருக்கும் பிரச்சினை வராது
- யாராவது பிறையை கண்டால் உடனே அறிவியுங்கள் : தொலைபேசி இலக்கம் இதோ..!
- காதர் மஸ்தானின் அமைச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :வர்த்தமானியில் அறிவிப்பு
- லோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார்?
- மன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு
- இளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்
- ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி
- அமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த
- நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன
- வாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்!!
- வெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
- முன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது?
- வடக்கு,கிழக்கில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம்!