மத்திய கிழக்கு நாடுகளில் நாளை ரமழான் பண்டிகை (காணொளி)

0
1233
tamilnews ramzan fastivel arab countries tomorow

(tamilnews ramzan fastivel arab countries tomorow)

 

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை மத்திய கிழக்கு நாடுகளில் தென்பட்டதன் காரணமாக நாளை (15) அங்கு ஈத் பெருநாள் கொண்டாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மதம் சார்ந்த செய்தித் தளங்கள் இந்த தகவலை வௌியிட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கையில் புனித பிறை தென்படாததன் காரணமாக நாளை (15) ரமழான் பண்டிகை தொடர்பாக கூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

(tamilnews ramzan fastivel arab countries tomorow)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites