என் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..!

0
64
Rakul preet singh act Ajay Devgan Hindi Movie,Rakul preet singh act Ajay Devgan Hindi,Rakul preet singh act Ajay Devgan,Rakul preet singh act Ajay,Rakul preet singh act

தன்னுடைய உடல் மற்றும் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் என்ன என்பதை நடிகை ரகுல் பிரித்தி சிங் கூறியுள்ளார்.(Rakul preet singh act Ajay Devgan Hindi Movie)

அதாவது, ”தீரன் ஆதிகாரம் ஓன்று” படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ரகுல் பிரீத் சிங். இவர் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார்.

மேலும் மகேஷ்பாபு, ராம்சரண் உள்ளிட்ட முண்ணனி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது இவர் ஹிந்தி படத்தில் அஜய் தேவ்கனுடன் ஜோடி சேர உள்ளார். காதல் கதைக்களம் என்பதால் மேலும் இளமையாக மாற ஜிம்மே கதியென்று கிடக்கிறார் ரகுல்.

இதுகுறித்து ரகுல் பிரீத் சிங் கூறுகையில்.. :-

”உடலைப் பராமரித்து பிட்டாக வைத்திருப்பதே என் வாழ்க்கை முறை. இதுவே என் உடல் மற்றும் மனதின் புத்துணர்ச்சிக்குக் முதற்காரணம்.

நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதன் பலனைப் பெறுவீர்கள். உடலை எவ்வாறு கையாள்கிறீர்களோ அதைப் பொறுத்து உங்களை வழிநடத்தி செல்லும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..!

ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!

ஒரு நைட்டுக்கு ரேட் என்ன..? : பிக் பாஸ் பிரபலத்திடம் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நபர்..!

Tags :-Rakul preet singh act Ajay Devgan Hindi Movie

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 14-06-2018