கொழும்பில் இடம்பெற்ற சோகச் சம்பவம்; இளைஞன் பலி

0
1154
tragic incident Colombo

கொழும்பு மாளிகாவத்தை ஜயந்த வீரசேகர மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டிடத்தில் இருந்து இளைஞன் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். (tragic incident Colombo)

குறித்த கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து விழுந்தே குறித்த இளைஞன் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் பஹமல்கொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த உபுல் குமார என்ற 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுநீர் கழிக்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே 05 ஆவது மாடியில் இருந்து அவர் கீழே வீழ்ந்துள்ளதாகவும் மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags; tragic incident Colombo