பிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்!

0
269
 Meghan Markle Sexy footage using prove Kate case

பிரித்தானிய இளவரசி Kate இன் ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் பெருந்தொகை இழப்பீடு வழங்கியிருப்பது தேவையற்றது என பிரான்ஸ் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.   Meghan Markle Sexy footage using prove Kate case

இந்த விவகாரத்தில் இழப்பீடாக இளவரசி Kate இற்கு சுமார் 92,000 பவுண்ட்ஸ் வழங்கப்பட்டது. ஆனால் பிரான்ஸில் இது போன்ற ஆபாச படங்களுக்கு அபராதமாக 100 பவுண்ட்ஸ் செலுத்துவது வழக்கம் எனவும் குறித்த வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு இளவரசி kate பிரான்ஸில் தங்கியிருக்கும்போது அவர் போஸ் குடுத்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் பிரான்ஸில் உள்ள Closer பத்திரிகையில் வெளியானது.

இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த இங்கிலாந்து அரண்மனை வழக்கறிஞர்கள், இழப்பீடாக பெருந்தொகையை வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக Closer பத்திரிகையின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும், தற்போதைய அரச குடும்பத்தினர்கள் ஆபாச புகைப்படங்களுக்கு எதிர்ப்பேதும் தெரிவிக்காத நிலையில் இளவரசி Kate இன் இந்த முடிவு வெறும் பாசாங்காகவே கருதப்படுகிறது என இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கலின் புகைப்படங்களை சுட்டிக்காட்டி Closer பத்திரிகையின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும் மேகன் மெர்க்கலின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட தரவுகளை நீதிமன்றத்தில் சுட்டிகாட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, மேகன் கடற்கரையில் மார்பகத்தை காட்டும் புகைப்படம் ஒன்றையும் அவர்கள் ஆதாரமாக எடுத்துக்காட்ட உள்ளனர்.

tags :- Meghan Markle Sexy footage using prove Kate case

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**