ஆண்டவரின் சிலையையே இடம் மாற்றிய நீதிமன்றம்!

0
823
Religious statue moved private land

வடமேற்கு பிரான்ஸில் உள்ள தனியார் நிலப்பகுதிக்கு 13 தொன் நிறையுடைய, பாப்பரசர் John Paul II இன் சிலை இடமாற்றப்பட்டது. கடுமையான சட்டங்களின் அடிப்படையிலும், மத சார்பான கோட்பாடுகளின் அடிப்படையிலும் பிரான்ஸ் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பளித்தது. Religious statue moved private land

இதனால் Brittany யிலுள்ள Ploermel நகர்ப்பகுதியில் பொது இடத்திலிருந்த குறித்த பாப்பரசரின் சிலை 30 மீட்டருக்கு அப்பாலுள்ள தனியார் நிலப்பகுதியிற்கு மாற்றப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிறிஸ்தவ Father Chrisstophe Guegan “இவ் மாற்றம் நகரத்திற்கு சமாதானத்தை கொண்டுவரும்” என தெரிவித்தார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**