துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி! சந்தீப் நந்தூரி

0
855
families killed gunfire Sandeep Nanduri, india tamil news, india news, india amil seidhi, thooththukudi,

{ families killed gunfire Sandeep Nanduri }

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் நிறுவனம் அபராதமாக செலுத்திய தொகையின் வட்டி பணத்தில் இருந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Tags: families killed gunfire Sandeep Nanduri

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*செவிலியர்களின் ஊதியம் உயர்கின்றது: உத்தரவாதம் அளித்தது தமிழக அரசு

*இறந்த பிணத்தை புதைக்காமல் வைத்து காத்திருந்த குடும்பம்!!

*மட்டன் சமைத்துத்தராததால் மனைவியை கொலை செய்த கணவன்!

*கணவன் தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி!

*சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த காவல்துறை அதிகாரி!

*மெரினா கடலில் குளிக்க சென்ற மாணவர்களுக்கு நடந்த விபரீதம்! இவர்களுக்கு நடந்தது என்ன??

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com