பொலிசாரிடமிருந்து தப்பியோடிய கடத்தல்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

0
620
car hijacker hit train running police, car hijacker hit train running, car hijacker hit train, car hijacker hit, car hijacker, Tamil Netherland news, Netherland Tamil news

காரொன்றை கடத்திய நபரொருவர் பொலிசாரால் துரத்தப்படவே Nootdorp இல் வந்து கொண்டிருந்த ரயிலின் முன்னால் குதித்தார். ரயிலில் அடிபட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.car hijacker hit train running police

குறித்த மனிதன், தான் கடத்திய காரில் பல மணிநேரங்களுக்கு மேலாக பல நெடுஞ்சாலைகளை தாண்டி ஓடிக்கொண்டே இருந்தார். A12 சாலை இருக்கும் Nootdorp இற்கு வந்ததும், அந்த கார் திடீரென நின்றது. காரில் இருந்து வெளியே வந்த அந்நபர் எதிர்பாராதவிதமாக தனக்கு முன் வந்து கொண்டிருந்த ரயிலுக்கு முன் பாய்ந்தார்.

அச்சம்பவத்தை தொடர்ந்து Zoetermeer Oost ரயில் நிலையத்திற்கும் The Hague Central ரயில் நிலையத்திற்கும் இடையிலான ரயில் போக்குவரத்து சில மணிநேரம் நிறுத்தப்பட்டு, பயணிகள் பஸ்ஸில் அனுப்பப்பட்டனர்.

car hijacker hit train running police, car hijacker hit train running, car hijacker hit train, car hijacker hit, car hijacker, Tamil Netherland news, Netherland Tamil news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்