சியோமி குடும்பத்திலிருந்து வரும் இரண்டு ஸ்மார்ட்போன்கள்

0
1008
xiaomi redmi 6 redmi launched full specs features

(xiaomi redmi 6 redmi launched full specs features)
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை கடந்த ஆண்டு சியோமி அறிமுகம் செய்திருந்த ரெட்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஆகும்.

சியோமி ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

– 5.45 Inch 1440×720 பிக்சல் HD Plus 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்
– பவர் விஆர் GE8320 GPU
– 3GB / 4GB Ram
– 32 GB / 64 GB இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– Android 8.1 (Orio) மற்றும் MIUI 9
– Dual Sim Slot
– 12 MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல்
– 5 MP இரண்டாவது பிரைமரி கேமரா
– 5 MP Selfie Camera
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4G VoltE, Wifi, Blutooth
– 3000 mah பேட்டரி

சியோமி ரெட்மி 6A சிறப்பம்சங்கள்:

– 5.45 Inch 1440×720 பிக்சல் HD Plus 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட்
– 2 GB Ram
– 16 GB இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– Android 8.1 (Orio) மற்றும் MIUI 9
– Dual Sim Slot
– 13 MP பிரைமரி கேமரா, LED Flash
– 5 MP இரண்டாவது பிரைமரி கேமரா
– இன்ஃப்ராரெட் சென்சார்
– 4G VoltE, வைபை, ப்ளூடூத்
– 3000 mah பேட்டரி

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

xiaomi redmi 6 redmi launched full specs features