கனமழையால் கேரளாவில் நடந்த சோகம்!!

0
658
heavy rain Kerala situation

(heavy rain Kerala situation)

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரள மாநிலத்தில் மட்டும் தொடர் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் , கேரள மாநிலம் இடுக்கி, வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் , சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மற்றும், கனமழைக்கு  இதுவரை 591 வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

tags;-heavy rain Kerala situation

more tamil news

அதிகாரம் கையில் இருந்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் – பாரதிராஜா குற்றசாட்டு!
ஐந்து கரடிகளுக்கு தன் கண்களை விருந்தளித்த இளைஞர்!

Tamil News Group websites :