பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சிறந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. France best beard championship contest
பிரான்ஸ் நாட்டில் நடந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் தாங்கள் வளைத்து, முறுக்கி, விதம் விதமாக வளர்த்த மீசையையும், தாடியையும் காட்டி மக்களை மகிழ்வித்தனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு குறைந்தபட்சம் 20cm அளவிற்கு தாடி வளர்த்திருக்கவேண்டும் என்ற விதி கடுமையாகப் பின்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!