தாடி வளர்க்கும் ஆண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!

0
630
France best beard championship contest

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சிறந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. France best beard championship contest

பிரான்ஸ் நாட்டில் நடந்த தாடி வைத்திருப்போருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் தாங்கள் வளைத்து, முறுக்கி, விதம் விதமாக வளர்த்த மீசையையும், தாடியையும் காட்டி மக்களை மகிழ்வித்தனர்.

இந்தப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு குறைந்தபட்சம் 20cm அளவிற்கு தாடி வளர்த்திருக்கவேண்டும் என்ற விதி கடுமையாகப் பின்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**