58 வயதான ஐரோப்பாவின் முதல் கொரில்லா உயிரிழந்தது

0
783
first European zoo born famous gorilla, first European zoo born famous, famous gorilla, first European zoo, European zoo born famous gorilla, Tamil Swiss news

ஐரோப்பிய வனவிலங்கு சரணாலயத்தில் முதலாவது பிறந்த கொரில்லா தான் கோமா. கடந்த வியாழனன்று வயது முதிர்வின் காரணமாக 58வது வயதில் இறந்தது. கோமாவின், பிறப்பும், வளர்ந்த விதமும் உலகம் முழுவதிலும் தலைப்புச் செய்தியாய் அதனை வலம் வரச் செய்தது.first European zoo born famous gorilla

சமீபகாலம் வரை நல்ல உடல் நலத்தோடு இருந்த அந்த கொரில்லா கடந்த சில வாரங்களாக சோர்வாக இருந்ததுடன், பசியையும் இழந்தது.

1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி கோமா பிறந்தார். அவரது அனுபவமற்ற தாய் தனது குழந்தையை புறக்கணிப்பார் என்று பயந்த அந்தகால மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் Ernst Lang, கோமாவை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று வளர்த்தார்.

1971 இல், கோமா தன் ஒரே குழந்தை Tamtam ஐ பெற்றெடுத்தாள்

first European zoo born famous gorilla, first European zoo born famous, famous gorilla, first European zoo, European zoo born famous gorilla, Tamil Swiss news

Tamil News Groups Websites

ஓரினச் சேர்க்கையாளர்களின் முதல் ஒன்று கூடல்!!
2018 உலகக் கோப்பைக்கான உத்தியோகபூர்வ பந்தை அங்கீகரித்த சுவிஸ்